ரசமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மே, 2013

சர்வ வசியம் தரும் இரசமணி

                                            


               முறைப்படி கன்னிநூல் கப்புகட்டி, சாபநிவர்த்தி செய்து கொண்டுவந்த ஜோதிப்புல்லை கல்வத்தில் போட்டு மைப்போல் அரைத்து வைத்துக்கொள்ளவும், சுத்தி செய்து சட்டை கசடு நீக்கிய பாதரசம் ஒரு பலம் எடுத்துக்கொண்டு அரைத்த ஜோதிப்புல் விழுதில் உள்ளே வைத்து, களிமண் சீலை செய்து பத்து எருவில் (பசும் சாணத்தில் செய்த வரட்டி) புடம் போட்டு, புடம் ஆறிய பின் எடுத்தால் பாதரசம் கெட்டிப்பட்டு கல் போல் இருக்கும். இதற்கு மேல் மீண்டும் ஜோதிப்புல் அரைத்த விழுதில் உள்ளே வைத்து மண்சீலை செய்து பத்து எருவில் புடம் போடவும், புடம் ஆறிய பின் எடுத்து மீண்டும் இருபது முறை இதே முறையில் புடம் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இவ்வாரு முறைப்படி செய்த பாதரசத்தை குகையில் வைத்து ஊத உருகி மணியாக கட்டும். இந்த மணியை பால் தேன் இவைகளில் போட்டால் அதை உறிஞ்சி குடிக்கும். இந்த மணியை வாயில் போட்டுக்கொண்டு உமிழ்நீரை விழுங்க விந்து கட்டும், உடலுறவில் லேசில் விந்து வெளிப்படாது, உடலில் உள்ள தாதுக்கள் கட்டும். நரை, திரை மாறி உடல் காயசித்தி ஆகும்.


                இத்தகைய இரசமணியை வசிய மந்திரம் லட்சம் உரு ஏற்றி பயன்படுத்தினால் சர்வ ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம் முதலிய வசியங்கள் உண்டாகும், இந்த இரசமணியால் லட்சுமி கடாச்சம் உண்டாகும். இந்த இரசமணியை பால் கரக்கும் போது பசுவின் மூக்கில் வைத்தால் பால் சுரக்காது. இந்த இரசமணியை இடுப்பில் கட்டி பெண்ணை புணர்ந்தால் விந்து வெளிவராது தம்பனம் ஆகும், போகசக்தி அதிகரிக்கும். 


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க