தன வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மே, 2013

சர்வ வசிய மை செய்முறை

                                               



சர்வ வசிய மை செய்முறை :
                                                                வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளை விஷ்ணுகிரந்தி வேர்,  வெள்ளெருக்கன் வேர், பெரியாநங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில் போட்டு கருக்கி அத்துடன் பச்சை கற்பூரம், கஸ்தூரி, புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

                      இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மாந்த் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா' - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
          

       



சர்வ வசிய மையின் பலன் :



                                                       சர்வ வசிய மையை திலகமிட சத்ரு வசியம் (எதிரிகள் வசியம்), பொது ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், இலட்சுமி கடாச்சம் உண்டாகும். சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல். 


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க